السلام عليكم و رحمة الله و بركاته
MAKTHABAH ALQAMAH IBN WAQQAS
About us
Makthabah Alqamah Ibn Waqqas has been established inTheni district (South-West of Tamil Nadu, India) to spread the teachings of Islam in its pure form. The name Alqamah Ibn Waqqas has been kept to honor and remember the great Taabi’ee (Student and Follower of the Companions of the Prophet). This establishment focuses on spreading the knowledge of Qur’an and Sunnah upon the understanding of the Salaf As-Saaliheen. To follow the footsteps of the Salaf As-Saaliheen in every aspect of the Deen is obligatory upon us. Therefore, this Makthabah will provide you with the lectures, videos, articles, and posters from the Scholars of Sunnah who teach this knowledge of the Deen upon the Manhajus Salaf in Tamil and English Languages.
மக்தபாஹ் அல்கமா இப்னு வக்காஸ் - ஓர் அறிமுகம்
மக்தபாஹ் அல்கமா இப்னு வக்காஸ் இஸ்லாமிய மார்க்கத்தை அதன் தூய வடிவில் பரவலாக்குவதற்காக நிறுவப்பட்டிருக்கிறது. அல்கமா இப்னு வக்காஸ் என்ற பெயர் ஸஹாபாக்களிடம் கல்வி பெற்று அவர்களுடைய அடிச்சுவட்டை பின்பற்றிய ஒரு சிறப்பான தாபியீயை நினைகூறவும் அவர்களை கவுரவிக்கும் வகையிலும் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மக்தபாஹ் (நூலகம்) அல்-குர்ஆன் மற்றும் அஸ்-ஸுன்னாஹ்வின் கல்வியை ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் விளக்கத்தின் அடிப்படையில் பரவலாக்குவதை தான் குறிக்கோளாக வைத்து செயல்படுகிறது. இஸ்லாமிய மார்க்கத்தை மன்ஹஜுஸ் ஸலஃப் அடிப்படையில் கற்றுத்தரும் உலமாவுஸ் ஸுன்னாஹ்வின் உரைகளையும், காணொளிகளையும், கட்டுரைகளையும், போஸ்டர்களையும் இந்த மக்தபாஹ்வின் ஊடகங்களின் மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
Jumadah Al Awwal 1446
The Hilaal was Sighted in Australia, Oman, and North America for the Month of Jumada Al Awwal 1446AH on the evening of 29th of Rabi' Al Aakhir 1446AH which is 2nd of November 2024, Saturday. Therefore, the 1st Jumada Al Awwal 1446AH is on the 3rd of November 2024, Sunday.
Explore our featured posts
ஷர்ஹ் அஸ்-ஸுன்னாஹ் 2024 வகுப்புகள் - பகுதி - 1
Sharh As-Sunnah - Imam BarbahariSeptember 21, 2024
Read MoreTanbeehathul Latheefa Sharh Aqeedathul Wasithiyyah English Classes - Class 2
Tanbeehathul Latheefah Sharh Aqeedhathul WaasithiyahOctober 30, 2024
Read MoreExplore our latest posts
ஸில்ஸிலத்துல் ஆஹாதீஸ் அஸ் ஸஹீஹாவின் அமர்வு 69 - கெடுதிகளைக் கண்டு தடுப்பவர்களையும், அதை தடுக்காதவர்களையும் பற்றிய எடுத்துக்காட்டு
Silsilathul Ahadees As-SaheehaDecember 22, 2024
Read MoreSilsilathul Ahadees As-Saheeha Sitting 69 - Example of the One Who Forbids Munkar And Who Doesn't Forbid Evil (On Seeing It)
Silsilathul Ahadees As-SaheehaDecember 22, 2024
Read MoreSilsilathul Ahadees As-Saheeha Sitting 68 - Obligation of Contemplating Upon the Creations in the Earth and the Heavens.
Silsilathul Ahadees As-SaheehaDecember 18, 2024
Read Moreஸில்ஸிலத்துல் ஆஹாதீஸ் அஸ் ஸஹீஹாவின் அமர்வு 68 - வானங்களிலும் பூமியிலும் உள்ள அல்லாஹ்வின் படைப்புகளை பற்றி சிந்தித்து பயன்பெறுவதன் கடமை
Silsilathul Ahadees As-SaheehaDecember 18, 2024
Read MoreFAQTML2024121313 - இக்ஹ்வானிகள் எகிப்து நாட்டில் தவ்ஹீதை வளர்த்தார்கள் என்று ஷெய்க் கமாலுத்தீன் மதனி கூறுகிறார். இது சரியா?
December 15, 2024
Read MoreFAQTML2024121313 - ஸலஃபிய்யா என்பது சவூதியாவிற்கு மட்டும் தான் ஸலஃபி உஸூலை பேசினால் ஜமாஅத் பிளவுபடும் என்று கூறுவது சரியா?
December 15, 2024
Read MoreFAQTML2024121313 - மேற்கத்திய ஆடையான கால்சட்டை (பேன்ட்) அணியும் ஒரு இஸ்லாமிய அழைப்பாளர் தீவிர இக்ஹ்வானிய போக்கில் உள்ளவர் என்று கூறுவது சரியா?
December 15, 2024
Read MoreFAQTML2024121313 - இஸ்லாம் அல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கு அந்த நாட்டின் மீதுள்ள கடமை என்ன?
December 15, 2024
Read MorePCTML2024121313 - இக்ஹ்வானிய கூட்டங்களுக்கு உபதேசமும் வழிகெட்ட பிரிவுகளை பற்றிய தெளிவுகளும்
December 14, 2024
Read More